Wednesday , January 22 2020
Home / Astrology / 27 நட்சத்திரங்கள் 12 ராசிகளில் பலன்கள்

27 நட்சத்திரங்கள் 12 ராசிகளில் பலன்கள்

27 நட்சத்திரங்கள் 12 ராசிகளில் அமர்ந்து அவரவர் கர்ம வினைக்கு ஏற்ப பலன்களை அளிக்கின்றன. நம்முடைய நட்சத்திரங்களுக்கு உரிய கோவில்களுக்கு சென்று வந்தால் நன்மைகள் வந்தடையும். நட்சத்திர பரிகார கோவில்கள்12 ராசிகளையும் நவகிரகங்கள் ஆட்சி செய்கின்றன. 27 நட்சத்திரங்கள் 12 ராசிகளில் அமர்ந்து அவரவர் கர்ம வினைக்கு ஏற்ப பலன்களை அளிக்கின்றன. நம்முடைய நட்சத்திரங் களுக்கு உரிய கோவில்களுக்கு சென்று வந்தால் நன்மைகள் வந்தடையும். மேஷம் அஸ்வினி நட் சத்திரத்தில் பிறந்த வர்கள் : திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் பரணி நட் சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாலங்காடு மகா காளி கோவில் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாகை ஆதி சேஷன் கோவில்ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : நாக நாத சுவாமி, திருநாகேச்வரம்  மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : துர்க்கா தேவி, கதிராமங்கலம் 
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் திருகொள்ளிக்காடு புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆலங்குடி குருபகவான் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் குச்சனூர்  ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர், திருப்பரங்குன்றம்மக நட்சத்தி ரத்தில் பிறந்த வர்கள் : சிதம்பரம் தில்லைகாளி  பூரம் நட்சத் திரத்தில் பிறந்தவர் கள் : திருமணஞ்சேரி ராகு பகவான் உத்திர நட் சத்திரத்தில் பிறந் தவர்கள் : மூவனுர் வாஞ்சியம்மன் ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை 
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவானைக்காவல் சனீஸ்வரர் விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சோழவந்தான் சனீஸ்வரர் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவிடை மருதூர் மூகாம்பிகை கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : பல்லடம் அங்காள பரமேஷ்வரி
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள் , துர்காதேவி -தர்மபுரம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்  பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ராஜகாளி அம்மன் , தேதுபட்டி அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா – கொடுமுடி, 
கரூர் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா – திருச்செங்கோடு   பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆதி சேஷன் சித்திரகுப்தர் – காஞ்சிபுரம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி, தக்ஷினாமூர்த்தி – திருவையாறு ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் – ஓமாம்புலியூர்.

About Admin

Check Also

அதிர்ஷ்ட கற்களை எப்படி அணிய வேண்டும்

என்னிடம் சில தினங்களுக்கு முன்பு ஒருவர் வந்தார். அவர் தன் ஜாதகத்தை என்னிடம் காட்டி பல பிரச்சினைகளை சொன்னார். நான் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.