Monday , November 18 2019
Home / Tamilnadu Police / 443 கண்காணிப்பு கேமிராக்களின் செயல்பாட்டினை காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.

443 கண்காணிப்பு கேமிராக்களின் செயல்பாட்டினை காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.

மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் குமணன்சாவடி சந்திப்பிலிருந்து கத்திப்பாரா மேம்பாலம் வரை உள்ள இடங்களில் பொருத்தப்பட்டுள்ள 443 கண்காணிப்பு கேமிராக்களின் செயல்பாட்டினை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா. விசுவநாதன் துவக்கி வைத்தார். கூடுதல் ஆணையாளர் அஜ்மல், துணை ஆணையாளர் பகலவன், உதவி ஆணையாளர் ராதாகிருஷ்ணன், உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

காவல் நிலையம் சார்பில் எவ்வித அச்சமும் இன்றி வாக்குகளை செலுத்த வேண்டும்

சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த துரைப்பாக்கம் காவல் நிலையம் சார்பில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை யொட்டி பொதுமக்கள் விழிப்புணர்வாக எந்த அச்சமுமின்றி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.