Thursday , January 24 2019
Home / Tamilnadu Police / போக்குவரத்து காவலர்கள் இலவச ஹெல்மெட் வழங்கினர்.

போக்குவரத்து காவலர்கள் இலவச ஹெல்மெட் வழங்கினர்.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் சாலை பாதுகாப்பு மற்றும் பொங்கல் விழா சென்னை மதுரவாயல் பகுதியில் நடைபெற்றது  இதில் பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கியும் பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றியும் நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்நிகழ்வில்  கூடுதல் ஆணையர் அஜ்மல், துணை ஆணையர் பகலவன், உதவி ஆணையாளர் ராதாகிருஷ்ணன், போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் சக காவலர்கள் உடனிருந்தனர்.

About Admin

Check Also

கோவை மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆட்கள தேர்வு

கோவை பி.ஆர்.எஸ் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படையினருக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்றது. தமிழக போலீசாருக்கு உதவுவதற்காக, மாநகர், மாவட்டத்தின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.