Sunday , July 21 2019
Home / District-News / விவசாயிகள் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை வலியுறுத்தி மனு அளித்தனர்.

விவசாயிகள் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை வலியுறுத்தி மனு அளித்தனர்.

கோவை காரமடை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியங்களில் விவசாயமும், விவசாயம் சார்ந்த தொழிகளுமே பிரதானம். அங்குள்ள மக்களின் வாழ்வாதாரமும் விவசாயத்தை நம்பியே உள்ளன.

மேலும் நிலத்தடி நீர் 2 ஆயிரம் அடிக்கு கீழ் சென்று விட்டதால் அங்கு உள்ள மக்கள் வெளிமாவட்டங்களுககும், மாநிலங்களுக்கும் குடிபெயர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அத்திக்கடவு – அவிநாசி திட்டம் நிறைவேற்றினால் அவர்கள் வாழ்கையில் பெரியமாற்றம் ஏற்படும் என எண்ணி இருந்தனர்.

ஆனால், தற்போது அறிவித்துள்ள காலிங்கராயன் அணையிலிருந்து பவானி நீரை பம்ப் செய்யும் திட்டத்தால் தங்கள் பகுதிக்கு எந்த வித பயனுமில்லை.

ஆகவே, தமிழக அரசு டெண்டர் விடும் காலிங்கராயன் திட்டத்தோடு முதல்வர் தங்கள் தனித்திட்டத்தையும் ஒரே சமயத்தில் நிறைவேற்ற வேண்டும் என மாநில பொதுச் செயலாளர் வேலுகோபால், இளைஞர்கள் அமைப்பு தென்னரசு, கோவிந்தராஜ், செந்தில், ராம் பிரசாத், முருகேசன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கோவையிலிருந்து செய்தியாளர்
ருக்கிவாணி
Expressnews.asia
expressnewsruki@gmail.com

About Admin

Check Also

15 சைவ, வீரசைவ மடாதிபதிகள் செய்தியாளர் சந்திப்பு

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் சிலை கடத்தல் தொடர்பாக இந்து ஆச்சாரிய சபாவுடன் துறவியர் பேரவையை சேர்ந்த 15 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.