இந்திய கலாச்சார நட்புறவு கழகம் தமிழ்நாடு 23 வது மாநில மாநாடு சென்னையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியின் முதன்மையாக இந்திய கலாச்சார நட்புறவுக்கழக வீ.ராஜமோகன் அமைப்பின் கொடயினை ஏற்றி வைத்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிய சர்கள் அரிபரந்தாமன், வள்ளிநாயகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் தா.பாண்டியன், இரஷ்ய துணை தூதர் யூரி பெலோவ், சமூக சமத்து வத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளார் ஜி.ஆர். இரவீந்திரநாத், ஐ.எஸ்.சி யூ.எஃப் பொதுச் செயலாளார் கே.நாராயணன் ஆகியோர் சிங் பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சிக்கு உ.கருணாகரன், பீ.கே.ஆர்.பாலகிருஷ்ணன ராஜா, தலைமை தாங்கினர்.எல். அசோக்குமார் வரவேற்புரை வழங்கினார்.
மாநில பொதுச் செயலாளர் எஸ்.இராதாகிருஷ்ணன். மாநிலத்துணைத் தலைவர் பாஸ் கரன் மற்றும் மாநில, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.