Thursday , February 21 2019
Home / District-News / தமிழ் மாநில திராவிட முன்னேற்ற கழகம் கண்டன ஆர்பாட்டம்

தமிழ் மாநில திராவிட முன்னேற்ற கழகம் கண்டன ஆர்பாட்டம்

திராவிட கட்சிகளின் கொள்கை திட்டங்களை இலவசம் கேவலம் என்றும் இட ஒதுக்கீட்டை இழித்து, பழித்து சர்க்கார் படத்தில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸையும், நடிகர் விஜய், சன் பிக்ஸர்ஸ் கலாநிதி மாறன் ஆகியோரை கண்டித்து தமிழ் மாநில திராவிட முன்னேற்ற கழகம் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மாநில திராவிட முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் யூ.கே.மணிமாறன் தலைமையில் நடைப்பெற்றது.

மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழ் மாநில திமுக செயல் தலைவர் மற்றும் மாநில அமைப்பாளர் மா.வீரஅரசு, ஆ.மோ. உதயகுமார் செயலாளர் ரஜினி லாரன்ஸ், மாநில வழக்கறிஞர் அணித்தலைவர் ஜி.ரவி, மேற்கு மண்டலப் பொதுச் செயலாளர் வீச்சு தினேஷ், இளைஞர் அணித் துணைத் தலைவர் பி.கே.முரளி மோகன், வடக்கு மண்டல பொதுச் செயலாளர் ஜி.சேட்டு, ஆம்பூர் செந்தில், வால்பாறை வரதன், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளார் மணவாளன், மண்ணடி இரா. அன்பரசன், வேலூர் நகரத் தலைவர் என்.கண்ணன், முத்துலியோ, மண்ணடி பார்த்தா, வி.சசிகுமார், பிரவீன், வட சென்னை மாவட்ட வழக்கறிஞர் செயலாளர் ஹரிஹரன், .படப்பை மணி, ஜெ.பரசுராமன் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

ஏகே மூர்த்தி அவர்கள் Mini Hall திறந்து வைத்தார்.

சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பள்ளிக்கரணை 190வது பாட்டாளி மக்கள் கட்சி வட்ட செயலாளர் மோகன் அவர்களின் mini hall திறப்பு விழா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.