Sunday , December 8 2019
Home / Tamilnadu Police / 1014 கண்காணிப்பு கேமராக்கள் திறப்பு விழா நிகழ்ச்சி

1014 கண்காணிப்பு கேமராக்கள் திறப்பு விழா நிகழ்ச்சி




சென்னை பழைய பல்லாவரம் ரேடியல் சாலை அருகே நடைபெற்ற, புனித தோமையார் மலை காவல் மாவட்ட 1014 கண்காணிப்பு கேமராக்களின் திறப்பு விழா நிகழ்ச்சியில், சென்னை காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் பங்கேற்று, கண்காணிப்பு கேமராக்களின்  இயக்கத்தினை துவக்கி வைத்து, அதன் பயன்கள் குறித்து சிறப்புரையாற்றி, கண்காணிப்பு கேமரா பயன்பாட்டிற்கு உதவியவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தார். காவல் கூடுதல் ஆணையாளர்  மஹேஷ்குமார்அகர்வால், இணை ஆணையாளர் மகேஸ்வரி, துணை ஆணையாளர் முத்துசாமி உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

காவல் நிலையம் சார்பில் எவ்வித அச்சமும் இன்றி வாக்குகளை செலுத்த வேண்டும்

சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த துரைப்பாக்கம் காவல் நிலையம் சார்பில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை யொட்டி பொதுமக்கள் விழிப்புணர்வாக எந்த அச்சமுமின்றி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.