Sunday , January 20 2019
Home / District-News / வில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின்  அலுவலகம் திறப்பு விழா

வில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின்  அலுவலகம் திறப்பு விழா



மத்திய சென்னை மாவட்டம் வில்லிவாக்கம் ஆதி நாயுடு தெருவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வில்லிவாக்கம் தொகுதி தலைமை அலுவலகம் திறப்பு விழா, மற்றும் கொடியேற்று விழா நடைப்பெற்றது.

இத் திறப்பு விழா நிகழ்ச்சியில் , மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர் பாரதி கிருஷ்ணகுமார் திறந்து வைத்தார். செயற்குழு உறுப்பினர் கவிஞர் சினேகன் , சென்னை மண்டலப் பொறுப்பாளரும் செயற்குழு உறுப்பினருமான கமிலா நாசர், ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

மேலும் மாவட்ட பொறுப்பாளார் வி.உதயகுமார், தொகுதி பொறுப்பாளர் சி.முருகதாஸ், ஜிம் கே.மாடசாமி, டி.விஜயகுமார், வி.சிவலிங்கம், பகுதி பொறுப்பாளர்கள் மு.ரமேஷ் காந்தி, பி.கே.ரவிச்சந்திரன், பிரபு, ராஜ துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர். இவ்விழா முடிவில் பொதுமக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

About Admin

Check Also

NAMMA CHENNAI BIGGEST FESTIVAL INAUGURATED BY Hon.MINISTER Mr. MaFoi K.PANDIARAJAN

Namma Chennai Festival 2019, will be organized with an objective to give an experience to …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.