Sunday , October 20 2019
Home / District-News / கீழ்கட்டளையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்

கீழ்கட்டளையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம் நகரம் கீழ்கட்டளையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள நடைபெற்ற,  வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாமில், பல்லாவரம் நகர அதிமுக செயலாளர், முன்னாள் எம்எல்ஏ., ப.தன்சிங் பங்கேற்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்து ஆய்வு செய்தார். உடன் முன்னாள் நகரமன்ற துணைத்தலைவர் டி.ஜெயபிரகாஷ், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் வி.மனோகரன், மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் ஜி.சந்திரசேகர்ராஜா மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

Minister SP Velumani drinks recycled sewage water to create awareness

Chennai, Oct 1 Minster SP Velumani left the audience impressed when he drank the recycled …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.