Saturday , December 15 2018
Home / District-News / கோவையில் 2-வது சகோதயா சதுரங்கப் -2018

கோவையில் 2-வது சகோதயா சதுரங்கப் -2018

 

கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா மத்தியப் பள்ளியில் இரண்டாவது சகோதயா பள்ளிகளுக்கு இடையிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து 75 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

பள்ளியின் முதல்வர் பிரிசில்லா ராணி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மட்டைப்பந்து சங்க துணை செயலாளர் குருசாமி சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.

கோவைலிருந்து செய்தியாளர்
#ருக்கிவாணி Expressnews.asia [email protected] [email protected]

About Admin

Check Also

International Human Rights Day Celebrated with Robby Wills

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.