முன் விரோதம் காரணமாக கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதாக தனியார் ஸ்டீல் கம்பெனி தலைமை நிர்வாக அதிகாரி மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் சிக்கெந்தர் என்பவர் புகார் செய்துள்ளார் இதற்கு முன்னர் இவர் மீதும் மாதவரம் ஆய்வாளர் மற்றும் உதவி ஆனையர் மீதும் மனித உரிமை ஆனையத்தில் மிரட்டல் தருவதாக புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது தன்னை காவல்துறை காப்பாற்ற வேண்டும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்