Sunday , July 21 2019
Home / District-News / கோவையில் பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவையில் பக்ரீத் சிறப்பு தொழுகை




கோவை மாவட்டத்தில் உள்ள 287 பள்ளிவாசல் மற்றும் 13 ஈத்காவில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

கோவை பூமார்க்கெட் மேட்டுப்பாளையம் ரோட்டில் அமைந்துள்ள ஹைதர் அலி திப்பு சுல்தான் தர்த்தினி அஹாலே சுன்னத் ஜமாத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இந்த தொழுகையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இல்லாதவர்களுக்கு உதவிடுவதை நோக்கமாகக் கொண்ட தியாக திருநாளான பக்ரீத் பண்டிகையில் கேரள மக்களுக்கு உதவிடும் வகையில் உதவிகளை செய்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர தொழுகை நடத்தியதாகவும் மொஹல்லா வாசிகள்
முபாரக், ஜமில் அகமது ஷாபி, ஏஜாஸ் அகமது மற்றும் இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்று ஓவ்வொறு அன்பை பார்மாறி கொண்டனர்.

பின்னர் இறைச்சியை ஏழைகளுக்கும், நண்பர், உறவினர்களுக்கும் கொடுத்து பக்ரீத்தை கொண்டாடினர்.

கோவைலிருந்து செய்தியாளர்
#ருக்கிவாணி
expressnewsruki@gmail.com
rukivaniphotographer@gmail.com

About Admin

Check Also

15 சைவ, வீரசைவ மடாதிபதிகள் செய்தியாளர் சந்திப்பு

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் சிலை கடத்தல் தொடர்பாக இந்து ஆச்சாரிய சபாவுடன் துறவியர் பேரவையை சேர்ந்த 15 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.