Sunday , October 20 2019
Home / District-News / TMEWA வின் மதுரை மண்டல இரண்டாம் ஆண்டு துவக்க விழா

TMEWA வின் மதுரை மண்டல இரண்டாம் ஆண்டு துவக்க விழா

TMEWA வின் மதுரை மண்டல இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாநில தலைவர் திரு.ஆல்பின் மனோ தலைமையில் லோட்டஸ் ஹோட்டல் வைத்து சிறப்பாக நடைபெற்றது இந்த கூட்டத்தில் மார்க்கெட்டிங் தொழிலாளர்களுக்கு உடல் ரிதியாக சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து மருத்துவ ஆலோசனையை மருத்துவர் திரு.K.ரவிசங்கர் உரையாற்றினார் இந்த கூட்டத்தை  மதுரை மண்டல பொறுப்பாளர்கள் சதிஷ். முரளி. தினேஷ்குமார்.நாகராஜன்.கார்த்திகேயன்.பிரதிப்.விஜயகுமார்.ராமசுவாமி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் சிறப்பு விருந்தினர்களாக திரு.செல்வவேல் பாண்டி ,திரு. பத்பநாபன், திரு. முகமது அப்துல் நைனார், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்

About Admin

Check Also

Minister SP Velumani drinks recycled sewage water to create awareness

Chennai, Oct 1 Minster SP Velumani left the audience impressed when he drank the recycled …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.