Monday , January 21 2019
Home / District-News / நேஷனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 31-வது ஆண்டு விளையாட்டு விழா

நேஷனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 31-வது ஆண்டு விளையாட்டு விழா




கோவை நேஷனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 31-வது ஆண்டு மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி கோவை தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் தாளாளர் மோகன் சுந்தர் மற்றும் உமா மோகன் கொடியசைத்து விழாவினை தொடங்கி வைத்தனர்.

விளையாட்டு போட்டிகள் உயரம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல் மற்றும் பல போட்டிகளில் நடைபெற்றது.

பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கலந்து கொண்டு தங்களின் தனித்திறனை சிறப்பாக விளையாடினார்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம், சான்றிதழ்களை பள்ளி முதல்வர்கள் இராதாமணி, பேபி கீதா வழங்கினர்.
உடன் நிர்மலா, உமா மகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோவைலிருந்து செய்தியாளர்
#ருக்கிவாணி
[email protected]
[email protected]

About Admin

Check Also

“Hi-tech diagnostic Center இணைந்து “தமிழர் திருநாளாம் பொங்கள் விழா”

கண்ணதாசன் பதிப்பகம் மற்றும் hi-tech diagnostic Center இணைந்து “தமிழர் திருநாளாம் பொங்கள் விழா, திருவள்ளுர் தினம், தைபூசம்” என …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.