Friday , December 14 2018
Home / Uncategorized / கருவுற்ற பெண்களுக்காக பிரசவம் பற்றிய விழிப்புணர்வு

கருவுற்ற பெண்களுக்காக பிரசவம் பற்றிய விழிப்புணர்வு

 

கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பாக கருவுற்ற பெண்களுக்காக பிரசவம் பற்றிய விழிப்புணர்வு வகுப்பினை அண்ணா சிலை அருகில் உள்ள ஆர்த்ரா ஹாலில் நடைபெற்றது.

கோவையில் கருவுற்ற பெண்களுக்கு
விழிப்புணர்வு முகாமில்
100 மகளிர் கலந்து கொண்டனர்.

முகாமில் மகபேறு டாக்டர்கள் பிரேமலதா, ஹரிதா அருன், கனிமொழி செந்தாமரை கண்ணன், சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதன் முறையாக கருத்தரிப்பவர்களுக்கு மருத்துவர்கள் ஆலோசனையுடன் சுகபிரசவம் பற்றி விளக்கி பேசினார்கள் மேலும் குரும் படம் மூலம் விளக்கினார்கள்.

ராயல்கேர் மருத்துவமனை சேர்மன் டாக்டர் மாதேஸ்வரன் கூறியதாவது-

கருவுற்ற பெண்கள் சுகப்பிரசவம் எளிமையாக நடைபெற எவ்வாறு செயல்படுவது தாய்பால் பற்றிய விழிப்புணர்வு பிரசவம் எப்படி நடைபெறும் குழந்தைகள் எவ்வாறு உருவாகிறது என்பதை பெண்கள் எளிதில் அறிந்து கொள்வதற்காக இதுபோன்ற விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது மேற்கண்டவாறு கூறினார்.

கோவைலிருந்து செய்தியாளர்
#ருக்கிவாணி
[email protected]
[email protected]

Rukmani
Photographer (Kovai)

About Admin

Check Also

மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தின் மூலம் ரூ.5.கோடி நிர்ணயம்.

கோயம்புத்தூர் மாவட்டம், நேரு விளையாட்டு அரங்கத்தின் அருகில் ரூ.1.50கோடி மதிப்பில் நவீனப்படுத்தப்பட்ட மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தை திறந்து வைத்தும், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.