Saturday , January 18 2020
Home / District-News / பெ௫ந்தலைவர் காமராஜர் அவர்களின் 116 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா

பெ௫ந்தலைவர் காமராஜர் அவர்களின் 116 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா



பெ௫ந்தலைவர் காமராஜர் அவர்களின் 116 ஆவது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு தி நகரில் உள்ள காமராஜர் சிலைக்கு ஹரி நாடார்,தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ் நாடார் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
சிறந்த பள்ளி மாணவர்கள் 116 பேருக்கு தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பாக காலம் தந்த காமராசர் எனும் காவிய நூல் வழங்கியும், ll6 மரக்கண்றுகளும், 116 கிலோ லட்டும் வழங்கினர்.

About Admin

Check Also

Helmet Awareness Rally by Greater Chennai Traffic Police

Chennai, December 2019:  In the wake of increasing accidents in the city, the helmet rule was …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.