Monday , August 20 2018
Home / Hospitals / கோயமுத்தூர் டெக்ஸிட்டி ரோட்டரி சார்பில் Dr.பிரசாந்த் வைஜ்யநாத்துக்கு விருது

கோயமுத்தூர் டெக்ஸிட்டி ரோட்டரி சார்பில் Dr.பிரசாந்த் வைஜ்யநாத்துக்கு விருது

கோவை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரசாந்த் வைஜ்யநாத் கோயம்புத்துார் டெக்ஸ்சிட்டி ரோட்டரி கிளப் ‘சிறந்த தொழில்திறன் விருதை வழங்கி கவுரவித்துள்ளது.

கோவை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வைஜ்யநாத் சேவையை பாராட்டி கோயம்புத்துார் டெக்ஸ்சிட்டி ரோட்டரி கிளப் ‘சிறந்த தொழில்திறன் விருதை’ வழங்கி கவுரவித்துள்ளது. 20 ஆண்டுகள் அனுபவம் 7000 ம் அறுவை சிகிச்சை என மெய்சிலிர்க்க வைக்கிறது.

டாக்டர் வைஜயந்தத் நாத் அவர்களின் பணி மருத்துவ மேற்படிப்பு கல்வியில் கற்கும்போதே தங்கமெடல் பெற்றவர். டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சைக்கான கல்வியில் ஹனர்ஸ் பட்டம் வென்றவர்.

வெளிநாடுகளில் குறிப்பாக ஜெர்மன், அமெரிக்காவில் ஒகியோ, இஸ்ரேல் போன்ற நாடுளில் பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றியுள்ளார்.

இருதயம், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, இருதயத்தின் பல்வேறு அறைகளின் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பலசிக்கலான அறுவை சிகிச்சைகளில் நிபுணத்துவம் பெற்ற இவர் மருத்துவத்தில் சிறந்த இடத்தை பிடித்துள்ளார்.

கோயம்புத்துார் டெக்ஸ்சிட்டி ரோட்டரி கிளப் 3201 மாவட்ட கவர்னர் கிருஷ்ணன் குட்டி ராஜ்ஸ்ரீசுகர்ஸ் தலைவர் ராஜ்ஸ்ரீபதி ஆகியோர் விருதினை வழங்கி கவுரவித்தார்.

கோவை டெக்ஸ்சிட்டி மாவட்ட ரோட்டரி கிளப் தொழில் சேவை பிரிவு தலைவர் சுந்தர வடிவேலு முன்னிலை வகித்தார்.

கோயம்புத்துார் டெக்ஸ்சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் மகாவீர் போத்ராஇ செயலாளர் நரேந்திரகுமார் தொழில் சேவை பிரிவு தலைவர் கே.ஐ ஆன்டனி ஜான்சன் ஆகியோர் பங்கேற்றனர்.

கோவைலிருந்து செய்தியாளர்
#ருக்கிவாணி
[email protected]
[email protected]

About Admin

Check Also

Dr J Radhakrishnan Inaugurating ‘Quality Health Annual Wellbeing program’ in the city

“Cure for diseases are vital. TN is a pioneer in medical advancements. The first Public …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.