Friday , February 15 2019
Home / Hospitals / புற்றுநோயை கட்டுப்படுத்த உதவும் மிராக்கில் சத்து பானம் டாக்டர் மாணிக்கம் தகவல்.

புற்றுநோயை கட்டுப்படுத்த உதவும் மிராக்கில் சத்து பானம் டாக்டர் மாணிக்கம் தகவல்.


புற்றுநோயைக் குணப்படுத்தும் விதமாக மிராக்கில் என்ற சத்து பானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சக்தி குழுமங்களின் தலைவரும் டாக்டருமான மாணிக்கம் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து அவர் கூறியதாவது :
புற்றுநோய் என்பது இப்போது ஆண் பெண் என்ற பாகுபாடில்லாத பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

இதனைக் குணப்படுத்தவும் ஏராளமான ஆய்வுகள் செய்யப்பட்டு அதிநவீன மருத்துவ முறைகள் கையாளப்பட்டு வருகின்றன.

யு.எஸ்.ஏ-வில் உள்ள ரியார்டன் கிளினிக் கடந்த 15 வருடங்களாக புற்றுநோய் எச்.ஐ.வி இருதயக் கோளாறுகள் உள்ளிட்ட நோய்களை ஐ.வி.விட்டமின் மூலம் தீர்வு கண்டு வருகிறது.

தற்போது சுமார் 8 வருட ஆராய்ச்சி மற்றும் மருத்துவர்கள் குழுவின் உழைப்பினால் மிராக்கில் என்ற சத்து பானத்தை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் லிப்போசமல் வைட்டமின் சி இலைசினிக் புரோட்டின் இபாஸ்போலிப்பிட்ஸ் உள்ளிட்ட முக்கியமான வைட்டமின்கள் மற்றும் மனித ஆரோக்கியத்துக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் சத்து பானங்களில் லிப்போசமல் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது.

இதில் புற்றுநோய், இஞ்சினா காய்ச்சல், எச்.ஐ.வி உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் நிறைந்துள்ளது.

மேலும் டாக்டர் மகாலிங்கம் பொறியியற் கல்லூரி வளாகத்தில் புதிதாக துவங்கியுள்ள வெல்னெஸ் சென்டர் மூலம் புற்றுநோய், மாரடைப்பு, சர்க்கரை நோய்களுக்கு எளிய முறையிலான ஓசோன் தெரபி முறையிலான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் டாக்டர் ரான் ஹென்னிங்கே தலைமையில் ஐ.வி விட்டமின் சி குறித்த மாபெறும் கருத்தரங்கில் தமிழகம் முழுவதுமிருந்து டாக்டர்கள் கலந்துரை ஆற்றினார்.

கோவைலிருந்து செய்தியாளர்
#ருக்கிவாணி
[email protected]
[email protected]

About Admin

Check Also

Fortis Malar Hospital organises Awareness Programme on International Epilepsy Day

Chennai, February 2019: On International Epilepsy Day, Fortis Malar Hospital conducted an Epilepsy Awareness programme …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.