Daily Archives: October 27, 2020

Rethink Digital Transformation with OpenText Cloud Edition 20.4

Chennai, India ,Oct , 2020:  OpenText™ (NASDAQ: OTEX), (TSX: OTEX),  announced the release of Cloud Edition (CE) 20.4. This release delivers innovations in the OpenText™ Cloud, that make it faster, easier, and more cost-effective for customers to adopt new capabilities, reinvent business processes and seize emerging opportunities. OpenText CE 20.4 delivers updates, enhancements, and new features …

Read More »

DEP MeshWorks ensures technologically superior Tyre Modeling

Chennai, October , 2020: Tyre treads are made with Grooves and Rib features with different height and width due to which building hex mesh is a challenging task along with the need of matched nodes at the interfacing segments. This takes several hours to model and requires expertise in modeling. The Hex …

Read More »

‘ராசராசன் கண்ட பெருவுடையார் கோயில்” என்னும் இசைத்தட்டு வெளியீட்டு விழா

தமிழ் மாமன்னன் ராசராசன் பிறந்த ஐப்பசி சதயத் திருநாள் 27. 10. 2020 செவ்வாய்க்கிழமை அந்த பிறந்தநாளை போற்றும் வண்ணம் 25. 10  2020 ஞாயிற்றுக்கிழமை ஈரோடு திண்டல் வேளாளர் கல்லூரியில் ‘ராசராசன் கண்ட பெருவுடையார் கோயில்” என்னும் இசைத்தட்டு வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. ராசராசன் கண்ட பெருவுடையார் கோவில் என்னும் கவிதையை டாக்டர்.சிவக்குமார் ஐ.பி.எஸ். எழுதியிருந்தார் . அதனை சென்னையைச் சேர்ந்த பாமரன் என்ற இசையமைப்பாளர் பாடலாக மாற்றி …

Read More »

தமிழ்நாடு தியாகத் தலைவி சின்னம்மா பேரவை ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு தியாகத்தலைவி சின்னம்மா பேரவை திருவள்ளூர் (கிழக்கு.மேற்கு) மாவட்ட செயலாளர்கள் மணிகண்டன், ஷேஷன்இணைச்செயலாளர் சுரேஷ்பாபு,திருமதி.B.சுகுணாதேவி.துணைச்செயலாளர், M.எட்வர்ட்மதன்முகப் பேர் பகுதி செயலாளர் திருமதி T.சுகந்தி ஆகியோர் மரியாதைநிமிர்த்தமாக தலைமை அலுவலகம் வந்து தலைவர் காகனம்.மு.சீனிவாசன்சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். தலைவருடன் மாநில துணைத்தலைவர் தி.நகர்.ஆர்.கே.ராஜேஷ்,மாநிலதுணைத் செயலாளர்கள்.திருமதி.லதாலோகநாதன்.செண்பகமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் ஆலோசனைகூட்டம் நடத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.அனைவருக்கும் சால்வை அணிவித்து மகிழ்ச்சிகரமாக முடிக்கப்பட்டது.

Read More »