Daily Archives: September 18, 2020

சாமானிய மக்கள் முற்றிலுமாக ரயில்களில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படும்

இந்திய ராயில்வேயை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக எஸ்.ஆர்.எம்.யூ பொது செயலாளர் என்.கண்ணையா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்… இரண்டு தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் பேசிய ரயில்வே துறை அமைச்சர் இந்திய ரயில்வே தனியாமயமாக்கப்படாது என்று தெரிவித்திருந்தார். ஆனால் நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கான் இந்திய ரயில்வே கட்டாயம் தனியார் மயமக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இது மக்களை ஏமாற்றும் செயலாக இருக்கிறது. …

Read More »

சென்னையில் திருடு போன 1,193 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு

சென்னையில் திருடு போன 1,193 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். சென்னை பெருநகர காவல், சைபர் குற்றப்பிரிவினர், செல்போன் திருட்டு மற்றும் செல்போன் காணாமல் போன வழக்குகளில் திறம்பட செயல்பட்டு, மொத்தம் 1,193 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, கைப்பற்றுதல் செய்யப்பட்டது. இன்று 18.09.2020 காலை, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் …

Read More »