Wednesday , August 5 2020

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து பணிக்கு திரும்பிய காவலர்களுக்கு பாராட்டு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உயர்திரு. மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப., காவல் ஆணையரகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து பணிக்கு திரும்பிய காவல் அலுவலர்கள் மற்றும் ஆளிநர்களை வரவேற்று , வாழ்த்தி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

இதுவரை சென்னை பெருநகர காவல்துறையில் மொத்தம் 847 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர். இந்நிகழ்வின்போது கூடுதல் ஆணையாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Check Also

SonyLIV’s next original, an edgy crime thriller, inspired by true events, will stream starting 10th July

In India, wedding celebrations have been reduced to a show of wealth & power and …