Tuesday , August 11 2020

காவல் ஆணையாளர் முழு ஊரடங்கையொட்டி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினார்.

முழு ஊரடங்கையொட்டி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் (05.07.2020) அமைந்தகரை, அண்ணா ஆர்ச் அருகே காவல் குழுவினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினார்.

இந்நிகழ்வின் போது தெற்கு கூடுதல் ஆணையாளர் திரு.R.தினகரன், இ.கா.ப, (பொறுப்பு வடக்கு) போக்குவரத்து இணை ஆணையாளர் (தெற்கு) திருமதி.S.லட்சுமி, இ.கா.ப (பொறுப்பு மேற்கு சட்டம் மற்றும் ஒழுங்கு), போக்குவரத்து இணை ஆணையாளர் (வடக்கு) திருமதி.M.V.ஜெயகௌரி, இ.கா.ப, காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையாளர் திரு.P.சாமிநாதன், இ.கா.ப (பொறுப்பு அண்ணா நகர் காவல் மாவட்டம்) மற்றும் போக்குவரத்து துணை ஆணையாளர் (மேற்கு) திரு.M.M.அசோக்குமார் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Check Also

கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய, அண்ணாநகர் காவல் துணை ஆணையாளர் மற்றும் 2 காவலர்களை ஆணையாளர் வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை பெருநகர காவல், அண்ணாநகர் காவல் துணை ஆணையாளர் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *