Wednesday , July 8 2020

அமைச்சர் பாண்டியராஜன் களப்பணியாளர்களிடம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளான ஜெஜெ நகர் பகுதிகளில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன்  களப்பணியாளர்களிடம் கொரோனா  பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்
தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு பொறுப்பு ஏற்கும் முன் தொற்று அதிகம் பாதித்த மண்டலங்களில் முதல் இடமாக இருந்த தண்டையார்பேட்டை மண்டலம் இன்று தொற்று பாதித்து சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை குறைந்த சதவீதத்தில் கடைசி மண்டலமாக உள்ளது 

நம்மைவிட அதிக மக்கள்தொகை கொண்ட மேற்கு வங்காளத்தை விட அதிக  சோதனைகளாக 11 லட்சம்  சோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன

சென்னையில் இருக்கும் களப்பணியாளர்களை கௌரவப்படுத்த முதலமைச்சரிடம் பரிந்துரைப்போம் அவர்களின் பணி அளப்பரியது முதலமைச்சரே அவர்களை வாழ்த்தி ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்

https://youtu.be/4KQAJ_UuDro

Check Also

#MyLifeMyYoga: Twitter celebrates #InternationalYogaDay with emoji

Ahead of International Yoga Day 2020, Twitter has launched a custom emoji to celebrate the …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *