Saturday , July 11 2020

Daily Archives: June 19, 2020

காவல் ஆணையாளர் ஊரடங்கையொட்டி வாகன தணிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் சென்னையில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கையொட்டி காவல் குழுவினர் திருவல்லிக்கேணி , அண்ணாசாலை பகுதியில் மேற்கொண்ட வாகன தணிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினார். முழு ஊரடங்கையொட்டி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் இன்று 19.06.2020 காலை திருவல்லிக்கேணி, அண்ணாசாலையிலுள்ள, அண்ணா சிலை அருகே காவல் குழுவினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து …

Read More »