Saturday , July 11 2020

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்க  ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சென்னை மாநகராட்சி சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி பெருங்குடி மண்டலம் 14 ல் வட்டம் 190 பள்ளிக்கரனையில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு அதிமுக சோழிங்க நல்லூர் மேற்கு பகுதி கழக செயலாளர் கே பி.கந்தன் ஏற்பாட்டில் 3000 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, காய்கறி’ கபசுர குடிநீர்,மாஸ்க்,பிரட், உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மா.இ.அ து செ சிவப்பிரகாசம் (எ) பிரகாஷ் , எம்ஜிஆர் மன்ற து.செ.ஜெயகோபால், பகுதி கழக துணைச்  செயலாளர்கள் எம் கே.ரமேஷ், கலைச்செல்வி, ம.கா.கூ.ச.த பா.ரஞ்சித்குமார், ராமதாஸ்,  சாமந்தி, ரங்கபாபு  , ஜல்லடியன்பெட்டை லட்சுமி உள்ளிட்ட வட்டக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..!

Check Also

அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட காய்ச்சல் முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.

சென்னை அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட என்.வி.என். நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார். கொரோனா தொற்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *