Saturday , July 11 2020

Daily Archives: June 18, 2020

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்க  ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சென்னை மாநகராட்சி சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி பெருங்குடி மண்டலம் 14 ல் வட்டம் 190 பள்ளிக்கரனையில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு அதிமுக சோழிங்க நல்லூர் மேற்கு பகுதி கழக செயலாளர் கே பி.கந்தன் ஏற்பாட்டில் 3000 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, காய்கறி’ கபசுர குடிநீர்,மாஸ்க்,பிரட், உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மா.இ.அ து …

Read More »

மாம்பலம் காவல் ஆய்வாளரின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி

சென்னை பெருநகர காவல், R-1 மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.S.பாலமுரளி அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தவர், சிகிச்சை பலனின்றி நேற்று (17.6.2020) உயிரிழந்தார். இவர் மனைவி, மகன் மற்றும் மகளுடன் வடபழனி காவல் குடியிருப்பில் வசித்து வந்தார். தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரு.ஜ.கு.திரிபாதி,இ.கா.ப., அவர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் இன்று (18.6.2020) காலை R-1 மாம்பலம் காவல் நிலைய வளாகத்தில், …

Read More »

திண்டுக்கல்லில் மின் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம்.

கொரோனா வைரஸால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மின் கட்டணத்தை அதிகம் வசூலிப்பதையும் , மின் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய கோரியும் திண்டுக்கல் மாலைப்பட்டி ரோட்டில் உள்ள மின் கட்டனம் வசூல் செய்யும் அலுவலகத்தின் முன்பு திண்டுக்கல்லில் இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு …

Read More »