Saturday , July 11 2020

புரோகிதர்களுக்கு உதவிய சமூக சேவகர் திரு.சந்தானம்

சென்னை மேடவாக்கத்தில் டெல்டா என்ஜினியர்ஸ் மற்றும் சரவணா ஹார்டுவேர்ஸ் உரிமையாளர் சமூக சேவகர் திரு.சந்தானம் அவர்கள் தாம்பரம், மேடவாக்கம், மடிப்பாக்கம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட புரோகிதர்களுக்கு அரிசி மற்றும் 16 வகையான மளிகைப்  பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். கொரோனா வைரஸ் ஊரடங்கு தொடங்கப்பட்டதிலிருந்து 70 நாளைக்கு மேலாக பல பகுதி மக்களுக்கும், பல துறைை சார்ந்தவர்களுக்கும் அவர்கள் இடத்துக்கே சென்று  அரிசி மற்றும் 16 வகையான மளிகைப் பொருட்களை வழங்கி வருகின்றார் இதுவரை 8 ஆயிரத்து 500க்கும்  மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கியுள்ளார். முழு ஊரடங்கு காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட  அப்பகுதி மக்களுக்கு தினசரி காலை 250 பேருக்கு சிற்றுண்டியும் மதிய உணவு தொடர்ந்து வழங்கியுள்ளார்.

Check Also

அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட காய்ச்சல் முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.

சென்னை அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட என்.வி.என். நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார். கொரோனா தொற்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *