Friday , July 3 2020

ஆட்டோ டிரைவர்களுக்கு சமூக சேவகர் திரு.சந்தானம் உதவி

https://youtu.be/tlwxzzc1u0k

டெல்டா இன்ஜினியர்ஸ் சரவணா ஹார்டுவேர்ஸ் உரிமையாளர் மற்றும் சமூக சேவகர் திரு சந்தானம் அவர்கள் கோரோணா ஊரடங்கால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல இடங்களுக்கு தானே சென்று அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் மளிகை பொருட்களை விநியோகித்து வருகின்றனர்.

இதுவரை ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வினியோகித்தனர். மேலும் ஒரு கட்டமாக, மேடவாக்கம் பள்ளிக்கரணை சுற்றுவட்டாரத்தில் பாபு நகர் ஸ்டாண்ட், பிரவீன் காரா ஸ்டாண்ட், காசா கிராண்ட் ஸ்டாண்ட், சௌமியா நகர் ஸ்டாண்ட், ஜெயச்சந்திரன் ஸ்டாண்ட் மற்றும் மேஜிக் ஸ்டாண்ட் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும்
நூறு ஆட்டோ டிரைவர்களுக்கு சிற்றுண்டி வழங்கி அரிசி மற்றும் 16 வகையான மளிகை பொருட்களை அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.

Check Also

#MyLifeMyYoga: Twitter celebrates #InternationalYogaDay with emoji

Ahead of International Yoga Day 2020, Twitter has launched a custom emoji to celebrate the …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *