Tuesday , August 11 2020

கோயில் அர்ச்சகருக்கு நிவாரண உதவி வழங்கினார் திரு சந்தானம்

https://youtu.be/XULgRTEXm9w

டெல்டா இன்ஜினியர்ஸ் , சரவணா ஹார்டுவேர்ஸ் உரிமையாளர் மற்றும் சமூக சேவகர் திரு சந்தானம் அவர்கள் கோரணா ஊரடங்கு காலத்தில் பல இடங்களுக்கு சென்று அரிசி மற்றும் மளிகை பொருட்களை விநியோகித்து வருகின்றனர். இதுவரை ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வினியோகித்து வருகின்றனர் மேலும் ஒரு கட்டமாக, கோயில் அர்ச்சகருக்கு தாம்பரம் மேடவாக்கம் பள்ளிக்கரணை சுற்றுவட்டாரத்தில் உள்ள அர்ச்சகர்களுக்கு அரிசி மற்றும் 16 வகையான மளிகை பொருட்களை அடங்கிய தொகுப்பினை வழங்கினார்

Check Also

NEWS 18 தமிழ்நாடு செய்தி நிறுவனத்திற்கு எதிராக வீடியோக்களை வெளியிட மாரிதாசுக்கு தடை!

இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, சி.வி.கார்த்திகேயன் சமூக வளைதலங்களில் இதுவரை வெளியிட்ட அவதூறு செய்திகளை நீக்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *