Wednesday , August 5 2020

Daily Archives: May 24, 2020

கொரோனா வைரஸால் தனிமைப்படுத்தப்பட்ட இராயபுரம், காசிமேடு ஆகிய இடங்களுக்கு ஆணையாளர் ஆய்வு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் காலை அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று, பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களிடம் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து வலியுறுத்தி முககவசங்களை வழங்கினார். இதனை தொடர்ந்து காவல் ஆணையாளர் அவர்கள், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட இராயபுரம், ஆஞ்சநேயா நகர் 5வது சந்து, காசிமேடு, ஜீவரத்தினம் நகர் 3 வது தெரு ஆகிய பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு, …

Read More »

செய்தியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் கலந்துரையாடல்

சென்னை மயிலாப்பூர், திருவல்லிக்கேணி ரேஞ்ஜில் உள்ள துணை கமிஷனர்கள் ஏற்பாட்டில் பத்திரிகை, ஊடகம், சமூக ஊடகம் சார்ந்த செய்தியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் அழைத்து தங்களுடைய பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வை மக்களுக்கு எவ்வாறு கொண்டு சேர்பது, தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் மயிலாப்பூர் துணை ஆணையர் சேகர் தேஷ்முக்,        திருவல்லிக்கேணி துணை ஆணையரின் தர்மராஜ், நுங்கம்பாக்கம் துணை ஆணையர், ராயப்பேட்டை  உதவி ஆணையர் …

Read More »