Wednesday , August 21 2019
Home / 2019 / August / 13

Daily Archives: 13th August 2019

இந்தியாவின் முதலாவதாக குழந்தைகளுக்கான சிறப்பு வாய்ந்த ஆராய்ச்சி ஆய்வகம்

சைல்டு டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை (சிடிஎம்ஆர்எஃப்) ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.இங்கு குழந்தை மருத்துவம் தொடர்பான அறுவை சிகிச்சை மற்றும் இதர சிறப்பு மருத்துவம் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியாவில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒருசில அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆய்வு நிறுவனங்களில் ஒன்று சிடிஎம்ஆர்எஃப் என்பது குறிப்பிடத்தக்கது.சைல்டு டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளையின் (சிடிஎம்ஆர்எஃப்) ஒரு பகுதியாக ஆராய்ச்சி ஆய்வகம் அமைக்கப்படவேண்டும் என்பது அறக்கட்டளையின் நீண்ட கால …

Read More »