Sunday , October 20 2019
Home / 2019 / August / 06

Daily Archives: 6th August 2019

சுற்றுச்சூழல், பிளாஸ்டிக் பயன்படுத்துவதை நிறுத்த வலியுறுத்தி விழிப்புணர்வு

திருச்சியில் ஆடி 18 யை முன்னிட்டு தண்ணீர் அமைப்பின் சார்பில் 5-ம்ழ ஆண்டாக பொதுமக்கள் மத்தியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தியும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை நிறுத்த வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது தண்ணீர் அமைப்பின் தலைவர் எம்.சேகரன் தலைமை வகித்தார். தண்ணீர் அமைப்பின் செயலாளர் கே.சி. நீலமேகம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி மாநகராட்சி ஆணையர் என். ரவிச்சந்திரன், திருச்சி மாநகர சட்டம் ஒழுங்கு காவல்துறை துணை ஆணையர் என்.எஸ்.நிஷா …

Read More »

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சதுரங்க போட்டிகள் நடைபெற்றன.

சதுரங்கப் போட்டிகளை  தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தொடங்கி வைத்தார்.நடுநிலைப் பள்ளி அளவில் இரண்டு பிரிவில் போட்டிகள் நடைபெற்றன.இதனில் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் ஆண்கள் பிரிவில் 8ம் வகுப்பை சேர்ந்த மாணவர் சபரி   முதலிடத்தையும்,  அஜய் பிரகாஷ்   இரண்டாம் இடத்தையும் , பெண்கள் பிரிவில் 8 ம் வகுப்பு மாணவி கிருத்திகா    முதல் இடத்தையும் , ஆறாம் வகுப்பு மாணவி திவ்யதர்ஷினி    இரண்டாம் …

Read More »