Wednesday , July 24 2019
Home / 2019 / June / 16

Daily Archives: 16th June 2019

YMO AWARDS CEREMONY 2019 HELD IN CHENNAI

சென்னை, ஜூன் 2019: கல்லூரிமாணவர்களுக்காக நடை பெரும் உலகின்மிக பெரிய தனி நபர் நிதி ஒலிம்பியாட்தேர்வுகளை முன்னாள் ஐஐஎம் மாணவர்குழு வருடாவருடம் நடத்தி வருகிறது. இந்தவருடம் 6வது ஆண்டுக்கான விருதுவழங்கும் விழா சென்னையில்நடைபெற்றது. இளைஞர்களிடையே தனிநபர் நிதி பராமரிப்பு குறித்த விழிப்புணர்வுஉருவாக்குவதற்காக இந்த தேர்வுகள்நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும்400க்கும் அதிகமான கல்லூரிகளில் இருந்து30000க்கும் மேற்பட்ட மாணவர்கள்பங்கேற்க்கும் யூத் மணி ஒலிம்பியாட் தேர்வுஉலகிலேயே மிகப்பெரிய சுயநிதிஒலிம்பியாட் தேர்வாகும். கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில்ஜூன் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரைநடைபெறும் ஒலிம்பியாட் தேர்வுகள் 2கட்டமாக நடைபெறுகிறது. ஒவ்வொரு கல்விநிறுவனத்திலிருந்தும் முதல் 5 சதவீதஇடங்களை பெறும் மாணவர்கள் மற்றகல்லூரி மாணவர்களுடன்போட்டியிடுவார்கள். இந்த ஆண்டுஒலிம்பியாட் தேர்வுகளில் வெற்றி பெற்றமாணவர்களுக்கு மணி விஸார்ட் நிறுவனம்சார்பில் விருது வழங்கும் விழாசென்னையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் திரு.ஷ்யாம் சேகர்,நிறுவனர், ஐதாட் நிறுவனம் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கிகவுரவித்தார். இது குறித்து திரு வெங்கடேஷ்வரதாச்சாரி, இணை நிறுவனர், மணிவிஸார்ட் நிறுவனம் கூறுகையில்,  நம் நாட்டில் ஏராளமான திறமையானமாணவர்கள் உள்ளனர். கடந்த காலங்களில் இந்த ஒலிம்பியாட் தேர்வுகளில் ஐஐஎம்போன்ற மிகப்பெரிய கல்வி நிறுவனங்கள்மட்டுமின்றி கலை, அறிவியல் மற்றும்பொறியியல் கல்வி நிறுவனங்களை சேர்ந்த இளங்கலை கல்லூரி மாணவர்களும்கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளனர். இந்த ஒலிம்பியாட் மூலம் மிகப்பெரிய நிதிநிறுவனங்கள் வருங்கால இளையதலைமுறையினரின் எதிர்கால நிதிதேவைகளை அறிந்து கொள்ள  உதவுகிறது என்று கூறினார். இது குறித்து பேராசிரியர் தில்லை ராஜன்,ஐஐடி மெட்ராஸ் கூறுகையில், இத்தகையஒலிம்பியாட் தேர்வுகள் மூலம்  நாங்கள் இன்றைய இளைய  தலைமுறையினரின்தனி நபர் நிதி  தேவைகள் குறித்து நாங்கள் பெரிதும் அறிந்துக்கொள்ள முடிகிறது.இத்தகைய தகவல்களை நாங்கள்60000க்கும் மேற்பட்ட தரவு புள்ளிகளில்இருந்து பெறுகிறோம். இந்த தரவு புள்ளிகள்மூலம் நிதி நிறுவனங்கள் தங்கள்தயாரிப்புகளை மேலும் சிறந்த முறையில்தயாரிக்க முடியும் என்று கூறினார். 2019ம் ஆண்டுக்கான ஒலிம்பியாட்தேர்வுகளில் புது தில்லியை சேர்ந்த மாணவர் திரு கவுரவ் ஆரோரா முதல்பரிசையும், ஐஐஎம் உதய்ப்பூர் மாணவர்அனிருத் தும்லூரி இரண்டாவது பரிசையும்,ஐஐஎம் ரோதக்கை சேர்ந்த மாணவர் குல்தீப்சிங் மூன்றாவது பரிசையும் வென்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்குதிரு.ஷ்யாம் சேகர், நிறுவனர், ஐதாட்நிறுவனம் விருது வழங்கி கவுரவித்தார்.   

Read More »