Thursday , May 23 2019
Home / 2019 / May / 16

Daily Archives: May 16, 2019

புதிதாக சென்னை பிரியாணி கடை திறப்பு விழா

கோவை ஆர்.எஸ்.புரம் திருவேங்கடசாமி ரோட்டில் புதிதாக சென்னை பிரியாணி கடை திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் பார்த்திபன், சமையல் கலைஞர் செப்பு தாமு,நடிகை நிக்கி கல்ராணி ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர் .மற்றும் கடை உரிமையாளர் சஞ்சய் உட்பட மற்றும் பலர் உள்ளனர்

Read More »

60ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் துவக்கம்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 60ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் துவக்கம். தமிழகம்  உட்பட  இந்திய அளவில் 24 அணிகள் பங்கேற்ப்பு      தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் சிதம்பர சூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான  60-ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் துவங்கியது. இதில் தமிழகம் உட்பட புதுடெல்லி, பெங்ளுர், தெலுங்கானா, வாரணாசி, லோனோவாலா, கோரக்பூர் (உபி) …

Read More »

GLOBAL RECOGNITION FOR SYNERGY GROUP

Chennai, May , 2019: Synergy Group, with over a decade of experience as a leading shipmanager, has been awarded the prestigious Seatrade Award in the ‘Investment in People’ category. The award recognises Synergy’ssignificant contribution to the recruitment, training, retention and advancement of the industry’s most valuable asset – its people. The award is a testimony to …

Read More »

Tanishq launches a series of videos for their new campaign

Tanishq, India’s trusted jewellery brand, has launched an interesting campaign depicting the various aspects which makes the brand one of the most loved jewellery brands in the country. The campaign has released a series of videos which beautifully encapsulate the emotions that run across the customer’s mind and how these …

Read More »

அதிமுக வேட்பாளர்கள் வருவாய் அலுவலரிடம் மனு.

தேனி மாவட்டத்தில் நடைபெற உள்ள மறு வாக்கு பதிவு நடைபெறும் மையங்களில் எதிர்கட்சிகள் கலவரம் செய்வதற்கு வாய்பு உள்ளதாகவும் எனவே வாக்குச் சாவடிக்கும் கட்சியினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பெரியகுளம் மற்றும் ஆண்டிபட்டி அதிமுக வேட்பாளர்கள் வருவாய் அலுவலரிடம் மனு. நடைபெற்று முடிந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தில் சில வாக்கு மையங்களில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் தேனி மாவட்டத்தில் …

Read More »

Bingo! signs Ranveer Singh as its brand ambassador

National, May 2019: Bingo!, the market leader in the bridges segment of salty snacks, announced the flamboyant youth icon and Bollywood superstar, Ranveer Singh as the brand ambassador for its snacks portfolio. He will now be the face of the brand on all its advertising across multiple media touch points. …

Read More »