Thursday , April 25 2019
Home / 2019 / February / 02

Daily Archives: February 2, 2019

குரு அவர்களின் 58 வது ஜெயந்தி விழா

தென்சென்னை தெற்கு மாவட்டம் வேளச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக மறைந்த  குரு அவர்களின் 58 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி  தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் வே.வடிவேல் , மாநில துணை பொது செயலாளர்  டி.ஆர்.சகாதேவன்,  இரா.கன்னியப்பன், ஆர்.என்.ஜெகதீஸ்வரன், த.தமிழ்செல்வன்,மாநில செயற்குழு உறுப்பினர்  தரமணி ஜி.ஜனார்த்தனன்,  கோ.சிவகுமார், கோ.உதயகுமார், தியாகு,சதிஷ் , பழனி ,விக்கி  மற்றும் நிர்வாகிகளும் பொது மக்களும் …

Read More »

காட்டு யானை சின்னத்தம்பி கும்கியாக மாற்றப்படும்.

கோவையில் பிடிக்கப்பட்டு டாப்சிலிப் வரகலியாறு வனத்தில் விடப்பட்ட ‘சின்னத்தம்பி’ யானை உடுமலைபேட்டை சுற்றுவட்டார கிராமங்களில் உலா வந்தது. கோவை சின்னதடாகம் பகுதிக்குள் புகுந்த சின்னத்தம்பி என்றழைக்கப்படும் காட்டு யானை, கடந்த 25ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப் வரகலியாறு வனத்தில் விடுவிக்கப்பட்டது. இதன் நடமாட்டத்தை கண்காணிக்க அதன் கழுத்தில் ரேடியோ காலர் கருவி கொண்ட பட்டை  பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வனத்துறையினர் அந்த யானை எங்கெங்கு …

Read More »

NOVOTEL CHENNAI OMR LAUNCHES NICO COFFEE HOUSE & BAR

Chennai, 1st February 2019: Novotel Chennai OMR of the French Hospitality major AccorHotels, launched its Coffee House & Bar, NICO on February 1st 2019. Offering freshly brewed coffee, choicest croissants, delectable sandwiches & raw-pressed juice for a perfect morning and live music with an array of eclectic drinks & cocktails …

Read More »

வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் 2019-2020 புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா.

கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் 2019-2020 புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கோவை நீதிமன்ற வாளகத்தில் உள்ள வழக்குரைஞர்கள் கூடத்தில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை வழக்குரைஞர் பொறுப்புயோற்ற நிர்வாகிகள் தலைவர் பொறுப்புக்கு பாலகிருஷ்ணன், விஜய்சேகர் ஆகியோரும், செயலாளருக்கு சுதீஷ், விஜயகுமார் ஆகியோரும் போட்டியிட்டனர். இவர்களில் தலைவராக பாலகிருஷ்ணன், செயலாளராக சுதீஷ் மீண்டும் வெற்றி பெற்றனர். துணை தலைவர் ரிச்சர்டு, இணை செயலாளராக மணிமேகலை, பொருளாளராக ராஜேஷ் …

Read More »