Saturday , November 17 2018
Home / 2018 / October / 14

Daily Archives: October 14, 2018

சோழிங்கநல்லுர் மேற்கு பகுதி கழக நிர்வாகிகள் ஆலோசைனை கூட்டம்.

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம், சோழிங்கநல்லுர் சட்டமன்ற தொகுதி, சோழிங்கநல்லுர் மேற்கு பகுதி கழக நிர்வாகிகள் ஆலோசைனை கூட்டம் சோழிங்கநல்லுர் மேற்கு பகுதி கழகச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான K.P.கந்தன் தலைமையில்  நடைபெற்றது . இந்த கூட்டத்தில் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ச. இராசேந்திரன்  சிறப்புரையாற்றினார். சோழிங்கநல்லுர் மேற்கு பகுதி கழகம் சார்பில் 55 – ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். …

Read More »

கீழ்கட்டளையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம் நகரம் கீழ்கட்டளையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள நடைபெற்ற,  வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாமில், பல்லாவரம் நகர அதிமுக செயலாளர், முன்னாள் எம்எல்ஏ., ப.தன்சிங் பங்கேற்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்து ஆய்வு செய்தார். உடன் முன்னாள் நகரமன்ற துணைத்தலைவர் டி.ஜெயபிரகாஷ், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் வி.மனோகரன், மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் ஜி.சந்திரசேகர்ராஜா மற்றும் கழகத்தினர் …

Read More »

சபரிமலையின் புனிதத்தையும் காக்க வேண்டி கூட்டுப்பிரார்த்தனை

“மஹா யாக வேள்வி” பூஜை கோவை சலீவன்வீதி, மாரண்ணக்கவுடர் பள்ளியில் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பாக சபரிமலையின் மாண்பையும், புனிதத்தையும், ஆச்சாரங்களையும் பாதுகாக்க வேண்டி “மஹா யாக வேள்வி” பூஜை நடைபெற்றது. இவ்விழாவை கோவை மாநகர் மாவட்டம் தலைவர் கே.ஜெயக்குமார், செயலாளர் கே.பிரவீன்குமார், பொருளாளர் எஸ்.செல்வராஜ் மற்றும் நிர்வாக செயற்குழு உறுப்பினர்கள் தலைமையில் தாங்கி நடத்தினர். இவ்விழாவிற்கு சிறப்புவிருந்தினராக தவத்திரு. சாந்தலிங்க மருதாசலம் அடிகளார், கெளமார மடாலயம் சிரவை …

Read More »