Tuesday , October 23 2018

Daily Archives: September 25, 2018

மடிப்பாக்கத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் முகாம்.

சென்னை மடிப்பாக்கத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள நடைபெற்ற, வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாமில், 187வது வட்ட அதிமுக செயலாளர் என்.தியாகராஜன் பங்கேற்று,  வாக்காளர் பட்டியலை சரிபார்த்து ஆய்வு செய்தார். உடன் கழகத்தினர் கலந்து கொண்டனர்.

Read More »

“பொதுமக்கள் விஜிலஸ் கவுன்சில் தமிழ்நாடு 23 வது பொதுக்குழு கூட்டம்”

பொதுமக்கள் விஜிலன்ஸ் கவுன்சில் தமிழ்நாடு 23வது பொதுக்குழு கூட்டம் சென்னை, புரசைவாக்கத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் 9 அம்ச தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டது. இதில் அமைப்பின் தலைவர் எஸ்.மோகன்,  நிறுவன பொதுச்செயலாளர் இ.செல்வராஜ் தலைமையாற்றினர்கள் எஸ்.மேககுமார்.டிஎஸ்பி,      ஏ.ஜெயராமன், கண்ணதாசன், ஜெ.ஜெ.மோகன் ஆகியோர் விழாவில்  சிறப்புரையாற்றினார்கள் மற்றும் பழனி, அமைப்பின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்கள்.

Read More »