Tuesday , October 23 2018

Daily Archives: September 22, 2018

KALASHA Fine Jewels Offers Grandeur & Royalty with its exclusive DIAMOND-JADAU Exhibition & sale on 22nd and 23rd September At Crowne Plaza, Adyar Park, Chennai

Chennai, September 2018: The September Kalasha Exhibition and sale will showcase every fancy diamond and jadau imaginable, inspired by the royal collection of The Nizam’s. With the best embralds from Columbia, Sapphires from Sri Lanka and the world’s best rubies from Burma, Kalasha makes sure to bring the best jewellery collection …

Read More »

மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தின் மூலம் ரூ.5.கோடி நிர்ணயம்.

கோயம்புத்தூர் மாவட்டம், நேரு விளையாட்டு அரங்கத்தின் அருகில் ரூ.1.50கோடி மதிப்பில் நவீனப்படுத்தப்பட்ட மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தை திறந்து வைத்தும், தங்க மழைத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயத்தை (21.09.2018)  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி  வழங்கினார்கள். பின்னர்  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவிக்கையில், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் 1935ம் ஆண்டு …

Read More »

கோவையில் சுப்ரீம் மொபைல்ஸ் ஷோரூம் 30-வது கிளை திறப்பு விழா

கோவை 100-அடி சாலையில் உள்ள சுப்ரீம் மொபைல்ஸ் 30-வது புதிய ஷோரூம் திறப்பு விழா நடந்தது. இவ்விழாவிற்கு சிறப்புவிருந்தினராக நடிகை நிக்கி கல்ராணி ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழாவில் நிர்வாக இயக்குனர் கீர்த்தனா, எல்.ஜு.செல்போன் வினியோகஸ்தர் வாஸ்துபால் ரஜினிகாந்த், பங்குதாரர் பகவதி ராஜா, கட்டிட உரிமையாளர் மனேஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திறப்பு விழாவில் செல்போன் வாங்கி ஓவ்வொருவருக்கும் பல பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. கோவைலிருந்து …

Read More »