Tuesday , October 23 2018

Daily Archives: September 14, 2018

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்பாட்டம்.

சென்னை. செப் 15:  ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கில் ஓரினச் சேர்க்கை சட்ட விரோதமல்ல என்றும் 377 சட்டப் பிரிவை ரத்து செய்தும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது . உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நாடு முழுவதும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், ஓரினச் சேர்க்கை முறை தடை செய்யப்பட வேண்டும். உச்ச நீதிமன்றம் 377 சட்டப் பிரிவை ரத்து செய்ததை திரும்பப்பெற வேண்டும் என தமிழ்நாடு …

Read More »