Tuesday , October 23 2018

Daily Archives: September 1, 2018

‘ராமர் பாலம்’ படத்திற்காக காதலர்கள் சேர்ந்து கட்டிய பாலம் ..!

கர்ணன் மாரியப்பன் மற்றும் M.முருகேசன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ராமர் பாலம்’. சமூக கண்ணோட்டத்துடன் கூடிய காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் புதுமுகங்கள் மது மற்றும் நிகிதா ஜோடியாக நடித்துள்ளனர். நாயகியின் அண்ணனாக ‘பீச்சாங்கை’ கார்த்திக் நடிக்க, கோகுல், கலைமாமணி பி.கைலாசம்  மற்றும் பலர் நடித்துள்ளனர். தயாரிப்பாளர்களில் ஒருவரான கர்ணன் மாரியப்பன் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். அடிப்படையில் டாக்டரான கர்ணன், தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர். சினிமா மீதிருந்த ஆசையில் …

Read More »

கோவை மார்டின் குரூப் ஆஃப் கம்பெனீஸ் கேரள மாநிலத்திற்கு வெள்ள நிவாரண நிதியுதவி

கோவை மார்டின் குரூப் ஆஃப் கம்பெனீஸ் கேரள மாநிலத்திற்கு வெள்ள நிவாரண நிதியுதவி வரைசோலை ரூ.25,00,00 நிவாரண பொருட்கள் ரூ.25,00,00 வழங்கினர் கோவை கேரளா மாநிலத்தில் கன மழையின் காரணமாக வெள்ள சேதமும், நிலச்சரிவு, மழை வெள்ளத்தால் கோரளா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதியில், அங்கு வாழும் மக்களின் நிலை உணர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியுதவி அளிக்கும் நோக்கத்தில் கோவை மார்டின் குரூப் ஆஃப் கம்பெனீஸ் சார்பில் மார்டின் …

Read More »