Wednesday , July 17 2019
Home / 2018 / August / 05

Daily Archives: 5th August 2018

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ”முப்பெரும் விழா”

கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி யில்”முப்பெரும் விழா எஸ்.என். ஆர் சன்ஸ் வாளகத்தில் நடைபெற்றது. தமிழ் மன்றத் தொடக்கவிழா, தன்னம்பிக்கை மன்றத் தொடக்கவிழா மற்றும் அதனையொட்டியே கருத்தரங்கம் என மூன்று நிகழ்ச்சிகளின் சங்கமமாக இவ்விழா நடந்தது. கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் கு.கருணாகரன் தலைமையேற்ற இவ்விழாவில் சிவோகா மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் நிறுவனர் ‘லட்சியத் தென்றல்’ லட்சுமிகாந்தன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். …

Read More »

துபாயில் இறந்த பீகார் இளைஞரின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைபு.

துபாயில் இறந்த பீகார் இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்தேவ் குமார் சர்மா ( வயத் 34 ) தொழில் நுட்ப பணியாளராக வேலை செய்து வந்தார். அவர் கடந்த 09.07.2018 அன்று உடல் நலக் குறைவால் மரணமடைந்தார். அவர் வேலை பார்த்து வந்த நிறுவனம் அவரது உடலை அவரது சொந்த ஊரில் ஒப்படைக்க …

Read More »