Friday , December 6 2019
Home / 2018 / June / 19

Daily Archives: 19th June 2018

கோவையில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.

கோவை தொண்டமுத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை தொண்டாமுத்தூர் பகுதியில் கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மேலும் ஒரு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக செல்வபுரம் நோக்கி தனது காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது பேரூர் LIC காலனி பகுதியில் சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது …

Read More »