Sunday , December 16 2018
Home / 2018 / June / 16

Daily Archives: June 16, 2018

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகை

  கோவை பூமார்க்கெட் பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்து கொண்டனர். மதநல்லிணத்திற்காக குருத்தலைவர் அமர்சிங், ஜமில் அகமது, ஷாபி, மன்சூர் அகமத், முபாரக், நிலாஸ், அன்சால், ஆர்.சண்முகம், கலந்து கொண்டு ஜலாண்டேஸ்வரா கோவில் குருக்கள் கிருஷ்ணமூர்த்தி இனிப்பு வழங்கி ஒருவருக்கு ஒருவர் அன்பை பார்மாறி கொண்டனர். கோவைலிருந்து செய்தியாளர் #ருக்கிவாணி [email protected] [email protected]

Read More »

BLESSING IN CHENNAI FOR FATHER’S DAY

Chennai, June  2018: Express Avenue India’s No.1 shopping destination mall is absolutely delighted to present Blessing ‘Bled’ Chimanga & Dreams Band on the father’s Day. The Blessing Chimanga band performs a powerful set of Afro-Jazz, Afro-Grooves and Soul. The 25-year-old Chimanga, who has performed a few times in India, will return …

Read More »

வீடற்ற தாழ்த்தப்பட்டோர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்.

  கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு வீடற்ற தாழ்த்தப்பட்டோர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து தாழ்த்தப்பட்டோர் சங்கத்தின் தலைவர் வெங்கடாசலம் கூறும்போது கிருஷ்ணராயபுரம் பகுதியில் 45 வருடங்களுக்கு முன்பு 150 குடும்பங்களுக்கு அரசு வீடு கட்டிக்கொள்ள வீட்டுமனை வழங்கி உள்ளது. ஆனால் இதுவரை எங்களுக்கு அந்த இடத்தை தரவில்லை இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர்கள் பரிந்துரை செய்தும், கிராம நிர்வாக அதிகாரி பரிந்துரை செய்தும் இதுவரை எங்களுக்கு …

Read More »