Monday , September 24 2018
Home / 2018 / June / 12

Daily Archives: June 12, 2018

கோவை பிஷப் அப்பாசாமி கல்லூரியில் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய பயிற்சி.

கோவை பிஷப் அப்பாசாமி கல்லூரியில் பள்ளி ஆசிரியர்களுக்கான புதிய முறை கற்பித்தல் பயிற்சி வழங்கப்பட்டது. கோவை ரேஸ்கோர்ஸில் பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி அமெரிக்காவிலுள்ள கல்சுரல் ஏஜெண்டுடன் இணைந்து பிரிடெக்ஸ்டு என்ற புதிய முறையிலான கல்வி பயிற்றுவிக்கும் பயிற்சியை அளித்தது. இதில் சுமார் 20 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றார்கள். இந்தப் பயிற்சியில் மாணவர்கள் படிப்பின் மீது இதிக ஆர்வத்தைத் …

Read More »

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக வாடிக்கையாளர் முகாம்.

கோவையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் வாடிக்கையாளர் ஊக்குவிப்பு முகாம் நடந்தது. கோவை ஆருத்ரா ஹாலில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் வாடிக்கையாளர்கள் தொழில் ஊக்குவிப்பு முகாம் நடந்தது. இந்த முகாமினை மண்டல மேலாளர் எம்.சுந்தரமூர்த்தி துவக்கி வைத்து அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பொது மேலாளர் டி.கிருபாகரன் பேசியதாவது : தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் படித்த இளைஞர்கள் முதல் தலைமுறைத் தொழில் …

Read More »