Wednesday , April 1 2020
Home / 2018 / May

Monthly Archives: May 2018

மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியேற்றினர்

 சென்னை வில்லிவாக்கம் பகுதி ஐ.சி.எப் காந்திநகர் சிக்னல் அருகில், வில்லிவாக்கம் பேருந்து நிலையம், நாதமுனி தியட்டர் அருகில் அகிய மூன்று பகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியை முன்னால் காவல் ஆணையர் G.ராமச்சந்திரன் அவர்கள் ஏற்றிவைத்தார். உடன் மத்திய சென்னை மாவட்ட பொறுப்பாலர் கோமகன், வில்லிவாக்கம் சி.முருகதாஸ், ICF GYM மாடசாமி, M.ரமேஷ் காந்தி, , P.K.ரவிசந்திரன், V. சிவலிங்கம், G. பிரபு, K.ராஜா, மகேஷ், சிட்கோ …

Read More »

கோவை ஜெம் மருத்துவமனையில் குடலிறக்க வெள்ளிவிழா நிகழ்ச்சி கோவை ஜெம் மருத்துவமனையில் 25- வருட லேப்பிராஸ்கோப்பி ஹெர்னியா அறுவை சிகிச்சையின் வெற்றி பயணத்தை முன்னிட்டு வெள்ளவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவிற்கு தலைமை விருந்தினராக அமைச்சர் எஸ். பி.வேலுமணி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி சிறப்புரையாற்றினார். விழாவில் வேதநாயகம் மருத்துவமனை நிறுவனர் டாக்டர். எஸ்.வி.கந்தசாமி கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர். ஜி.அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டிஎம்எல்ஏகள் முன்னிலை வகித்தனர். மற்றும் பலர் …

Read More »

குழந்தைகளுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா

கோவை JRD ரியல்டோர்ஸ் சார்பாக ஏழை எளிய குழந்தைகளுக்கு பள்ளி செல்ல பயன்படுத்தப்படும் உபகரணங்கள் வழங்கும் விழா உக்கடம் மஜீத் காலனி பள்ளிவாசல் அருகில் நடைபெற்றது. இவ்விழாவில் கோவை JRD நிறுவன இயக்குனர் தீபக் விக்னேஷ்வர், தலைவர் ராஜேந்திரன், ஜீவன்ஸ் குரூப் தலைமையில் குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கினார். இதில் அஜீஷ், த.மு.மு.க. மாவட்ட தலைவர் கபீர், கோட்டைமேடு முன்னாள் பள்ளி தாளாளர் நசீர் ஆகியோர் கலந்து கொண்டு 150-க்கும் …

Read More »

USG Boral India appoints SumitBidanito fuel regional expansion

Chennai,  May 2018: USG Boral, a leading innovator of plasterboards, manufacturing and supplying building solutions, announced the appointment of Mr.SumitBidani as Chief Executive Officer (CEO) for its India market.In his new role, Sumit will be responsible for developing the growth strategies and expansion of USG Boral across South Asia. India is a key market for USG Boral …

Read More »

World Trade Centers in Noida 71 properties across WTC Noida

The World Trade Centers in Noida, Chandigarh and GIFT City, Gujarat, celebrated the 50th anniversary of World Trade Center Association (WTCA), with an industry-first BidNPartner campaign in association with digital and technological partner Magicbricks, India’s No.1 property site, that saw 71 properties being booked in a matter of just six …

Read More »

ஊட்டி மலர்கண்காட்சி துவக்க விழா

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே . பழனிச்சாமி அவர்கள் (18.05.2018) நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் நடைபெற்ற 122 – வது உதகை மலர்க்காட்சி 2018-யை தொடங்கி வைத்தார்கள். உடன், மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜு , மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி, மாண்புமிகு …

Read More »

கோவையில் 84 வயது முதியவர் உடல் தானம்

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பிருந்தாவன் சீனியர் சிட்டிசன் பவுண்டேஷனில் வசித்து வந்த 84 வயது முதியவர் கே.வி.கணபதி என்பவர் இயற்கை மரணம் அடைந்தார். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் மூவரும் சேர்ந்து தங்களது தந்தையின் இறுதிக் காலம் நல்ல விதமாக அமைய பிருந்தாவன் சீனியர் சிட்டிசன் பவுண்டேஷனில் சேர்த்த்திருந்தனர். 84 வயது மூப்பு அடைந்திருந்த கே.வி.கணபதி அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு …

Read More »