Friday , December 6 2019
Home / EDUCATION / நேதாஜி வித்யாலயா பள்ளியில் 18-ம் ஆண்டு விழா

நேதாஜி வித்யாலயா பள்ளியில் 18-ம் ஆண்டு விழா



சென்னை மேடவாக்கம் பகுதியில் உள்ள நேதாஜி வித்யாலயா பள்ளியில் 18-ம் ஆண்டு விழாவினை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் வெகு கோலாகலமாக நடைபெற்றது. பள்ளியின் தாளாலர் பி.கண்ணபிரான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மடிப்பாக்கம் காவல் துறை துணை ஆணையர். கோவிந்தராஜ் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் மற்றும் கிளைகளின் தாளாளர்கள்பி.சேகர், டி.ராமபக்தன் ,ஜெ.ஜெ.நரேஷ் ,  மற்றும்  ஜெ.எல்.லட்சுமி  ,ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் என சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

About Admin

Check Also

Chennai hosted the prestigious SIP International Prodigy 2019 contest 

Chennai November 2019: SIP Academy India organised SIP International Prodigy 2019 19 International SIP Abacus …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.