Tuesday , October 22 2019
Home / District-News / காதுகேளாதோர் கூட்டமைப்பினர் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

காதுகேளாதோர் கூட்டமைப்பினர் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி




கோவை அவினாசி ரோடு உப்பலிபாளையம் போக்குவரத்து சிக்னலில் காது கேளாத கூட்டமைப்பு தலைவர் கே.முரளி தலைமையில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

போக்குவரத்து ஒழுங்கினம் குறித்து மக்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முகத்தில் சாயம் பூசிகொண்டு, தலை கவசம் அணிவது குறித்தும், செல்போன் பேசிகொண்டு வாகனம் ஒட்டுவது குறித்தும் சாலை விதிகளை மதித்தும் நடந்து கொள்வது குறித்து காது கேளாதோர், வாய்பேசாதோர், கையில் விழிப்புணர்வு பதார்த்தங்களை ஏந்திகொண்டு சில முக்கிய சந்திப்புகளில் மக்களுக்கு தங்களது சைகைகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியினை கோவை மாவட்ட காவல்துறை ஆணையாளர் கே.பெரியய்யா மற்றும் போக்குவரத்து காவல்துறை துணை ஆணையாளர் சுஜித்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதில் சுமார் 50-க்கு க்கும் மேற்பட்ட காதுகேளாதோர் மற்றும் வாய்பேசாதோர் கலந்துகொண்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினா்.

கோவைலிருந்து செய்தியாளர் என். ருக்மணி expressnewsruki@gmail.com

About Admin

Check Also

International Justice Mission – Palaivana Pookal- Mafoi Pandiarajan

Even after 44 years since the enactment of The Bonded Labour System (Abolition Act) 1976, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.