Wednesday , October 17 2018
Home / EDUCATION / ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா


கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மகளிர் மேம்பாட்டுக் கழகம் நடத்திய உலக மகளிர் தின விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இரஞ்சனா மெக்டலின், மஹாலக்ஷ்மி சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதல்வர் டாக்டர். சித்ரா சிறப்பு விருந்தினர்களை வரவேற்று தன் பொன்மொழிகளை வழங்கினார்.

இக்கல்லூரி நடந்த போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகளை இரஞ்சனா மெக்டலின் வழங்கி ஊக்குவித்தார்.

இவ்விழாவில்
மஹாலக்ஷ்மி சரவணன் பேசுகையில் படிக்கும் காலத்திலேயே மாணவிகள் தொழில் முனைவோராகுவதற்கு சாதகமான சூழல் நிவுவாதாகவும், அதற்கு மாணவிகள் தங்கள் பண்முகத்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

கல்லூரியின் வணிக மேலாண்மை துறை போராசிரியை டாக்டர். டி.ஜெயந்தி அவர்கள் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசுனை வழங்கி கெளரவித்தார்.

கோவைலிருந்து செய்தியாளர் என். ருக்மணி [email protected]

About Admin

Check Also

SRMIST organised 5th International Conference on Business research

The Department of Commerce, Faculty of Science and Humanities, SRM Institute of Science and Technology, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.