Tuesday , November 19 2019
Home / District-News / சிறுமி ஹாசினி கொலை வழக்கு : தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை

சிறுமி ஹாசினி கொலை வழக்கு : தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை

சிறுமி ஹாசினி கொலை வழக்கு : தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

*தஷ்வந்த் குற்றவாளி என செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு,*

*அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது : நீதிபதி,*

*செக்சன் 363, 366, 354, 202, 302 மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றவாளி என தீர்ப்பு,*

*ஆள் கடத்தல், பாலியல் அத்துமீறல், பாலியல் துன்புறுத்தல், குற்றங்களை மறைத்தல், கொலை ஆகிய பிரிவுகளில் தஷ்வந்த் குற்றவாளி,*

*பாக்சோ சட்டம் 6, 7, 8 பிரிவுகளின் கீழ் தஷ்வந்த் குற்றவாளி என செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு,*

*குற்றவாளி தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை அறிவிப்பு,*

*போரூர் சிறுமி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்துக்கு தூக்கு தண்டனை அறிவிப்பு,*

*சிறுமியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசன் பேட்டி,*

*கொலைக்குற்றத்திற்காக தஷ்வந்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது,*

*இதேபோல, சிறுமியைக் கடத்தியது, பாலியல் வன்முறை உள்ளிட்ட குற்றங்களுக்காக 31 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது,*

*தஷ்வந்த்துக்கு தூக்கு.. செல்போனில் ஹாசினி போட்டோவுக்கு முத்தம் கொடுத்து கதறியழுத தந்தை,*

*ஹாசினி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து செல்போனில் மகள் போட்டோவுக்கு முத்தம் கொடுத்து கதறியழுதார் அவரது தந்தை பாபு.*

*ஹாசினி வழக்கில் தஷ்வந்த்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி,*
*நீதிபதி வேல்முருகன் வாழ்க என மக்கள் கோஷம்,*

About Admin

Check Also

கட்டுமான தொழிலாளர்கள் கண்காட்சி சென்னை தாம்பரம் கேம்ப் ரோடில் நடைபெற்றது.

ஜெ2எஸ் ஹோம் கேர் சொலுஷன் என்ற அமைப்பின் மூலம் சென்னை கிழக்கு தம்பரத்தில் வாசுதேவ திருமண மண்டபத்தில் நடைபெற்றது ரூபி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.