Wednesday , July 24 2019
Home / District-News / நூல் அறிமுக நிகழ்ச்சி மற்றும் ஆய்வரங்கம்.

நூல் அறிமுக நிகழ்ச்சி மற்றும் ஆய்வரங்கம்.

 

கோவை அண்ணாமலை அரங்கில் சிறைவாசிகள் இரா.பொ.இரவிச்சந்திரனின் சிவராசன் ‘டாப் சீக்ரெட் ‘ நூல் அறிமுக நிகழ்ச்சி மற்றும் ஆய்வரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி வழக்கறிஞர். கே.எஸ்.இராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

இதில் சட்டமன்ற உறுப்பினர்கள். காங்கயம் தொகுதி உ.தனியரசு தலைவர். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சிறப்புரையாற்றினார்.

ம.பரமசிவம் கோவை மாவட்ட தலைவர், பா.ஏகலைவன், கோவை சுல்தான் அமீர் , பொன்.சந்திரன், ந.பேரளிவாளன், திருச்சி வேலுச்சாமி, ப.திருமுருகன், விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

உலகத்திற்கே அன்பு கருணையை எடுத்த சொன்னது நமது ஜனநாயக இந்தியாதான். நீதியும் , தண்டனையும் தவறுகளை திருத்திக்கொள்வதற்கு வாய்ப்பாக அமையும். ராஜீவ் கொலை வழக்கில் சிறைபட்டு இருப்பவர்களின் மதுரை ரவிச்சந்திரனின் எண்ணங்களை, இன்ப , துன்பங்களை, அவரின் உணைவுகளை மனதில் கொண்டு சிவராசன் டாப் சீக்ரெட் என்ற நூலை உலகத்திற்கு எடுத்துச்சொல்லும் ஆவணமாக ஏகலைவன் தொகுத்து வழங்கியிருப்பதாக தெரிவித்தார்.

மானுட சமூகத்தின் உணர்வுகளை , ஏற்ற இறக்கங்களை அழகாக எடுத்துச்சொல்லும் ஆய்வு நூலாக அமைந்திருக்கிறது.

மேலும் அரசியல் கைதிகளாக நிறைய பேர் சிறையில் இருந்தாலும் நன்னடத்தை விதியின் கீழ் மதம் கடந்து அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என தமீமுன் அன்சாரி, கருணாஸ் உடன் சேர்ந்து சட்டமன்றத்தில் தொடர்ச்சியாக குரல் கொடுத்ததாக கொங்கு இளைஞர் பேரவையின் தலைவரும் எம் எல் ஏ வுமான தனியரசு தெரிவித்தார்.

மேலும் வருகின்ற ஜெயலலிதா பிறந்தநாளின் போது ஆயிரக்கணக்கான கைதிகள் விடுதலை ஆக இருப்பதாக கூறினார்

Rukmani
Photographer (Kovai)

.

கோவைலிருந்து செய்தியாளர் ருக்மணி expressnewsruki@gmail.com

About Admin

Check Also

Director Myskin launched “ Heart Quake” by Best Selling Author

Director Myskin launched “Heart Quake”, the latest work of national best selling author, K. Vijaykarthikeyan …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.